Marie curie biography in tamil

மேரி கியூரி (ஆங்கிலம்:Marie Salomea Skłodowska-Curie, போலந்து மொழி:Maria Skłodowska-Curie, நவம்பர் 7, – ஜூலை 4, [1]) புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார். இவர் போலந்தில் வார்சா எனும் இடத்தில் இல் பிறந்தார். பின்னர் பிரான்சில் வசித்தார். Marie Skłodowska, பின்னர் மேரி கியூரி என்று அழைக்கப்பட்டார், நவம்பர் 7, அன்று வார்சாவில் (நவீன கால போலந்து) பிறந்தார். சோரி, ஜோசப், ப்ரோன்யா மற்றும் ஹெலா ஆகியோரைத் தொடர்ந்து கியூரி ஐந்தாவதாக பிறந்தார். Early years First steps Professional growth Public recognition Peak period Later years Public interest Professional activity Media attention
, நவம்பர் 7 அன்று போலந்தில் பிறந்தார் மரியா சலோமியா ஸ்க்ளோடோவ்ஸ்கா. செல்லப் பெயர் மேரி. சின்ன வயதிலேயே அம்மாவை இழந்தார். ஆசிரியரான தந்தை, தம் குழந்தைகளுக்குப் பாடங்களைத் தாண்டியும் அறிவைப் புகட்டி வந்தார். தங்கப் பதக்கத்துடன் பள்ளிப் படிப்பை முடித்து வெளியே வந்தார் மேரி.